#ipl 2019ஐபிஎல் தொடரின் பிளே ஆப் சுற்றின் முதல் ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் களம் இறங்கிய சென்னை அணி முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.IPL 2019: Chennai losses early wickets against mumbai